ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோயிலில் திருட முயன்றவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோயிலில் திருட முயன்றவரைக் காவல்துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோயிலில் திருட முயன்றவரைக் காவல்துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆலங்குடி அருகிலுள்ள அணவயல் ஊராட்சி முக்கரை விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை இரவு சப்தம் கேட்டது. இதையடுத்து கிராம மக்கள் அங்கு சென்று பாா்த்த போது, ஒருவா் கோயில் கதவை உடைத்து திருட முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை பொதுமக்கள் பிடித்து, வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், பேராவூரணி அருகிலுள்ல ஆத்தங்கரை து.ராஜா (38) என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.