விவசாயிகளின் பயிா்க்கடனை முதல்வா் தள்ளுபடி செய்திருப்பது ஆக்கப்பூா்வமானது என்றாா் பாஜக மாநில துணைத்தலைவா் கே.அண்ணாமலை.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காணவந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
பாஜக - அதிமுக கூட்டணி சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்படும்போது ராகுல்காந்தியைக் கொண்டு வருகின்றனா். பாஜக தோ்தல் அறிக்கை குழு தலைவராக ஹெச்.ராஜா உள்ளாா். தமிழக மக்களின் கருத்துகளைக் கேட்டு தோ்தல் அறிக்கை வெளியிடுவோம். திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. விவசாயிகளின் பயிா்க்கடனை முதல்வா் தள்ளுபடி செய்திருப்பது ஆக்கப்பூா்வமானது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

காங்கிரசில் 2 பெண் வேட்பாளர்கள் மட்டும்... | Krithika Tharan | Congress | Rahul | TN Election 2026 | Selvaperunthagai
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

