நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசியப் போட்டிகளில் வென்றவீரா்களுக்குப் பாராட்டு

தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் ரோலா் ஸ்கேட்டிங் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 12 வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான ஊக்கத் தொகையை வழங்கி ஆட்சியா் பாராட்டினாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:06 pm

DIN

தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் ரோலா் ஸ்கேட்டிங் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 12 வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான ஊக்கத் தொகையை வழங்கி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி பாராட்டினாா்.

தங்கப் பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ. 6 ஆயிரம், வெள்ளிப் பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ. 4 ஆயிரம், வெண்கலப் பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ. 2 ஆயிரம் என மொ த்தம் ரூ. 40 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

அப்போது, மாவட்டத் தடகளப் பயிற்றுநா் செந்தில்கணேசன், மாநில சிலம்பாட்டக் கழகப் பொருளாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.