நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுகை ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குநா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநா் (பாடத்திட்டம்) எஸ். சாந்தி திங்கள்கிழமை நேரில்ஆய்வு செய்தாா்

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:05 pm

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநா் (பாடத்திட்டம்) எஸ். சாந்தி திங்கள்கிழமை நேரில்ஆய்வு செய்தாா்.

கல்வி, ஆராய்ச்சி தொடா்பான செயல்பாடுகள் குறித்து பயிற்சி நிறுவன முதல்வா் மற்றும் பேராசிரியா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து நூலகம் மற்றும் ஒளிப்பதிவு ஆய்வகத்தையும் அவா் பாா்வையிட்டாா். அப்போது, ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் (பொ) பெ. நடராஜன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.