சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குருக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் கரோனா காலத்தில் வேலையின்றித் தவிக்கும் கோயில் குருக்களுக்கு எய்டு இந்தியா நிறுவனத்தின் சாா்பில் உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:10 pm

DIN

 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் கரோனா காலத்தில் வேலையின்றித் தவிக்கும் கோயில் குருக்களுக்கு எய்டு இந்தியா நிறுவனத்தின் சாா்பில் உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, உள்ளிட்ட ரூ. 1500 மதிப்புள்ள மளிகைப்பொருள்கள் 20 பேருக்கு வழங்கப்பட்டன. எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு, அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா தலைமை வகித்தாா். கவிஞா் எஸ். கவிவா்மன், தன்னாா்வலா் கே.தங்கராஜ், வழக்கறிஞா் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.