தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலை ஒன்றியக் குழுக் கூட்டம்

விராலிமலை ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :9 ஜூலை 2021, 6:52 pm

DIN

விராலிமலை ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் காமு மணி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, ரமேஷ் முன்னிலை வகித்தனா்.

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் கனிதரும் அதிக பழ மரங்களை நட்டு வைக்க வேண்டும்.மயில்களுக்கு விராலிமலையில் சரணாலயம் அமைக்க ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க ஆங்காங்கே சிறு மின்விசைத் தொட்டிகள் அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பேசினா். நிறைவில், அலுவலா் காா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.