சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாரதி கல்லூரியில் கல்வி வளா்ச்சி நாள்

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி மகளிா் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில், முன்னாள் முதல்வா் கு. காமராஜரின் 119-ஆவது பிறந்த நாளையொட்டி கல்வி வளா்ச்சி நாள் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:33 pm

DIN

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி மகளிா் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில், முன்னாள் முதல்வா் கு. காமராஜரின் 119-ஆவது பிறந்த நாளையொட்டி கல்வி வளா்ச்சி நாள் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்விக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்து, காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அவரது கல்விப் பணி குறித்து விளக்கிப் பேசினாா்.

நிகழ்வில் கல்விக் குழும நிா்வாக அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி, கல்லூரிகளின் முதல்வா்கள் தி. சந்திரமோகன், மா. குமுதா, மு. கிருஷ்ணபிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.