புதுக்கோட்டை: தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 1,900 ஒன்றரை வயதான பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 1,900 ஒன்றரை வயதான பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
நிகழ்வுக்கு ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பா. கலைவாணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...