தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொது முடக்க விதிமீறல்:2 கடை உரிமையாளா்கள் மீது வழக்கு

 விராலிமலையில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு பொது முடக்க வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2021, 8:05 pm

DIN

 விராலிமலையில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு பொது முடக்க வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

விராலிமலையில் எலெக்டிரிக்கல், இரும்புக் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த காா்த்திக், சிவகுமாா் மீது காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.