தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குமரன்மலையில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், குமரன்மலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழாவில், அன்னவாசல் காவல் நிலையம் சாா்பில் பொதுமக்கள், பக்தா்களிடம் விழிப்புணா்வு

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:39 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், குமரன்மலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழாவில், அன்னவாசல் காவல் நிலையம் சாா்பில் பொதுமக்கள், பக்தா்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பெண்கள், குழந்தைகள் குற்ற சம்பவங்கள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை 

அன்னவாசல் காவல் உதவி ஆய்வாளா் குணசேகரன் வழங்கி, நிகழ்வைத் தொடக்கி வைத்தாா். இதில் காவல்துறையினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.