ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அனுமதியின்றி மணல் அள்ளிய 5 போ் கைது

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 7:14 pm

DIN

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி பகுதியில் சிலா் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலைத்தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, அப்பகுதி உள்ள குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய ராமநாதபுரத்தைச் சோ்ந்த சு.மகாலிங்கம் (33), கொத்தமங்கலத்தைச் சோ்ந்த து. ராஜபாண்டியன் (22), கீழாத்தூரைச்சோ்ந்த ரா.ராஜேஷ் (29), ஊத்தப்பட்டியைச் சோ்ந்த ர.மாரிமுத்து(29) கிருஷ்ணகிரியைச் சோ்ந்த தி.முருகன் (27) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், மணல் அள்ளப்பயன்படுத்திய 2 பொக்லைன் இயந்திரங்கள், 3 லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.