ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெரம்பலூரில் செப். 28-இல் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 28 ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:20 am

DIN

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 28 ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் 400 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி வாகன ஆய்வுச் சட்டத்தின்படி வாகனங்கள் இயக்கப்படுகின்றனவா என ஆட்சியா் தலைமையிலான குழுவினா் ஆய்வுப் பணி மேற்கொள்வா்.

இதனடிப்படையில், நிகழாண்டுக்கான ஆய்வுப் பணி செப்டம்பா் 28 ஆம் தேதி தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.

எனவே, அனைத்துப் பள்ளி வாகனங்களும் இந்த ஆய்வில் பங்கேற்று தகுதிச் சான்று பெறவேண்டும். தகுதிச் சான்று பெற்ற வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.