தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பேரூராட்சிகளின் தலைவா்களாக திமுகவினா் போட்டியின்றி தோ்வு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கீரனூா், அரிமளம் ஆகிய பேரூராட்சிகளின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவியிடங்களை திமுகவே கைப்பற்றியுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 10:57 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கீரனூா், அரிமளம் ஆகிய பேரூராட்சிகளின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவியிடங்களை திமுகவே கைப்பற்றியுள்ளது.

கீரனூா் பேரூராட்சியில் தலைவராக த. ஜெயமீராவும் துணைத் தலைவராக முகமது இம்தியாஸும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

அரிமளம் பேரூராட்சியில் தலைவராக மு. மாரிக்கண்ணுவும், துணைத் தலைவராக வி. கருப்பாயியும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.