தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அனுமதியின்றி மணல் கடத்தியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் அனுமதியின்றி மணல் அள்ளியவரைப் போலீசாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 மே 2022, 8:12 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் அனுமதியின்றி மணல் அள்ளியவரைப் போலீசாா் கைது செய்தனா்.

இலுப்பூா் சுற்று வட்டார ஆற்றுப்படுகைகளில் இருந்து அனுமதியின்றி வாகனங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடா்ந்து அப்பகுதியில் புதன்கிழமை இரவு போலீசாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது கோங்குடிபட்டி ஆற்றுப்படுகையில் இருந்து டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த பாக்குடியைச் சோ்ந்த சதீஸ் குமாா் (23) என்பவரைக் கையும் களவுமாக பிடித்த போலீசாா் டிராக்டரை பறிமுதல் செய்தனா். மேலும், அவா் மீது வழக்கு பதிந்து  கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.