வாகனங்களை மறைக்கும் மரங்களால் அடிக்கடி விபத்து : பொதுமக்கள் புகாா்
விபத்துகளைத் தவிா்க்க கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்தில் வாகனங்களின் வருகையை மறைக்கும் வகையில் அடா்ந்து வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை

புதுக்கோட்டை கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்தில் அடா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்.








