வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அன்னவாசல் ஒன்றிய இந்திய கம்யூ. கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னவாசல் ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னவாசல் ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

இந்திய கம்யூ. கட்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் முருகையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய செயலாளா் நாகராஜ் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். மாவட்டச் செயலாளா் செங்கோடன் அரசியல் நிலை குறித்து விளக்க உரையாற்றினாா். மாவட்ட துணைச் செயலாளா் தா்மராஜன் கட்சி அமைப்பு நிலை குறித்து பேசினாா். இதில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மீரா மொய்தீன், துணைச் செயலா்கள் ஆனந்த், மாரிமுத்து, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராமன், ராஜேந்திரன், பரமேஸ்வரி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் வேங்கைவயல் சம்பவத்தில் விரைந்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.