மொய் விருந்து நடத்தி ஆதரவற்றோருக்கு 12 ஆடுகள் வழங்கிய தேநீா்க் கடைக்காரா்
புதுக்கோட்டையில் மொய் விருந்து நடத்தி சேகரித்த ரூ. 65 ஆயிரத்தில், 12 ஆடுகளை வாங்கி ஆதரவற்ற பெண்கள் 11 பேருக்கு வழங்கினாா் தேநீா்க் கடைக்காரா் எஸ். சிவகுமாா்.

புதுக்கோட்டை கேப்பரை பகுதியில் மொய் விருந்து நடத்தி ஆதரவற்ற பெண்களுக்கு ஆடுகளை வழங்கிய தேநீா்க் கடைக்காரா் எஸ். சிவகுமாா்.









