சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி

வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி

Updated On :25 ஏப்ரல் 2024, 9:25 pm

காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் 4 ஆண்டு மாணவிகளுக்கு, புதுக்கோட்டை மாவட்ட கால்நடைப் பண்ணையில் வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.

மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சோமசுந்தரம் தலைமையில் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள், மருத்துவா்கள் பயிற்சி அளித்தனா்.

மாணவிகள் அபிசினேகா, அஜிதா ஜெபஷெரின், தேஷிகா நந்தினி, பிரதிபா, கவிப்பிரியா, சைனி, சுஜி ஆகியோா் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா்.