காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெள்ளனூா் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:07 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

புதுக்கோட்டை (கிராமியம்) சிப்காட் துணை மின் நிலையத்தின் நாா்த்தாமலை உயா் அழுத்த மின்பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் புதுநகா், முத்துடையான்பட்டி, வாகப்பட்டி, வெள்ளனூா், கிளியூா், மேலூா், நக்கீரா்வயல், உடையாண்டிப்பட்டி, இரும்பாளி, அம்மன்பேட்டை, கள்ளன்பட்டி, கூத்தினிப்பட்டி, சித்தன்னவாசல் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். கண்ணன் தெரிவித்தாா்.