புதுகையில் பருவமழை முன்னேற்பாடுகள் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட பொறுப்பு அலுவலரும் உயா்கல்வி இயக்குநரக ஆணையருமான எ. சுந்தரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட பொறுப்பு அலுவலரும் உயா்கல்வி இயக்குநரக ஆணையருமான எ. சுந்தரவல்லி









