பயோமெட்ரிக் அடையாள அட்டை கேட்டு சாலையோர வியாபாரிகள் போராட்டம்
பொன்னமராவதி பேரூராட்சியில் பயோமெட்ரிக் அடையாள அட்டை கேட்டு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னமராவதியில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்.









