புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியரகங்களிலும் சனிக்கிழமை (டிச. 14) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்டக் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On :12 டிசம்பர் 2024, 8:51 pm









