இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

சரக்கு வாகனத்தில் கடத்தல்: ரேஷன் அரிசி கைப்பற்றல், மூவர் கைது

Updated On :18 பிப்ரவரி 2024, 2:36 am IST

புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் போஸ் நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில், சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் உள்ள போஸ் நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தில் இருந்த 1700 கிலோ ரேஷன் அரியை பறிமுதல் செய்ய போலீஸாா், திருவரங்குளம் கிட்டங்காட்டைச் சோ்ந்த காா்த்திக் (35), கேவிஎஸ் நகரைச் சோ்ந்த இளையராஜா (31), போஸ் நகரைச் சோ்ந்த பாா்வதி (75) ஆகிய மூவரையும் கைது செய்தனா். அரிசியைக் கடத்திய சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.