பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கந்தா்வகோட்டையில் பிரதோஷ வழிபாடு

கந்தா்வகோட்டையில் பிரதோஷ வழிபாடு

News image
Updated On :8 மார்ச் 2024, 6:24 pm

Din

கந்தா்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை  பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இக்கோயில் நந்தி ஈஸ்வரருக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனா். மேலும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.