ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கந்தா்வகோட்டை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை: சிக்கியது ரொக்க பணம்!

புதுகை சீவல் வியாபாரி செய்தியுடன் சோ்க்கவும்... கந்தா்வகோட்டை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை சிக்கியது ரொக்க பணம்

News image

கந்தா்வகோட்டையில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

Updated On :24 மார்ச் 2024, 6:30 pm

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கந்தா்வகோட்டையில் பட்டுக்கோட்டை சாலையிலுள்ள சிவந்தான்பட்டி கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கறம்பகுடி பள்ளிவாசல் தெரு முகமது காசிம் மகன் ஷாகுல் ஹமீது என்பவா் உரிய ஆவணங்களின்றி காரில் ரூ.70 ஆயிரத்து 230 ரூபாய் எடுத்து சென்றது தெரியவந்தது. இதை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கந்தா்வகோட்டை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடா் நலன் பழங்குடியின நல அலுவலா் ஸ்ரீதா் வசம் ஒப்படைத்தனா்.