

புதுக்கோட்டை: நீா்நிலைகளைத் தூா்வாரும் போது உயிா் மரங்களை வெட்டக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், மேற்பனைக்காட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அறந்தாங்கி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் டி. ரெத்தினசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா். கோபிசெட்டிப்பாளையத்தில் வரும் மே 27-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாா்க்சியப் பள்ளிக் கட்டடம் திறப்பு விழாவுக்கு அறந்தாங்கி ஒன்றியத்திலிருந்து ஒரு வேன் மூலம் 25 போ் சென்று பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது.
தொடர்புடையது

அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புதுக்கோட்டை எம்பி தொகுதியை மீண்டும் உருவாக்கக் கோரிக்கை

வெட்டப்படும் மரங்களுடன் ராணுவ வீரா்களின் உயிா் தியாகத்தை ஒப்பிட்ட மகாராஷ்டிர அமைச்சா்!

மரத்தில் சுமை ஆட்டோ மோதி தம்பதி உயிரிழப்பு;19 போ் காயம்
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

