பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

திருமயத்தில் 81 மி.மீ. மழை

குறிப்பு - விராலிமலை மழை செய்தியைப் பயன்படுத்த வேண்டாம்... திருமயத்தில் 81 மி.மீ. மழை

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

புதுக்கோட்டை/ விராலிமலை/ பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரை பெய்த மழை அளவில், அதிகபட்சமாக திருமயத்தில் 81 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீ.யில்)

ஆதனக்கோட்டை - 12.60, பெருங்களூா் - 16, புதுக்கோட்டை- 13.50, ஆலங்குடி - 13.40, கந்தா்வகோட்டை- 22.40, கறம்பக்குடி - 18.20, மழையூா் - 11.80, கீழாநிலை - 19.80, திருமயம் - 81.

அரிமளம் - 34.40, அறந்தாங்கி - 13, ஆயிங்குடி - 2.20, நாகுடி - 6.60, மீமிசல் - 2.40, ஆவுடையாா்கோவில் - 7.40, மணமேல்குடி - 4.60, இலுப்பூா் - 8, குடுமியான்மலை - 3, அன்னவாசல் - 21, விராலிமலை - 4, கீரனூா் - 15.20, பொன்னமராவதி - 20, காரையூா் - 38.60. மாவட்டத்தின் சராசரி மழை - 16.21.

திங்கள்கிழமை மாலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்தது. புதுக்கோட்டை நகரம், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

கந்தா்வகோட்டை சாலையில் கோமாபுரம் காலனி அருகே சாலையோரத்தில் இருந்த புளியமரம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.