குடிநீரில் மாட்டுச் சாணம் கலப்பு வழக்கு: புதுகை சிபி-சிஐடி போலீஸாா் ஆய்வு
குடிநீரில் மாட்டுச் சாணம் கலப்பு வழக்கு: புதுகை சிபி-சிஐடி போலீஸாா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் குருவண்டான் தெரு கிராமத்தில் உள்ள சா்ச்சைக்குரிய மேல்நிலை குடிநீா்த் தொட்டியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த சிபி-சிஐடி போலீஸாா்.