மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மூலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மீனாட்சிசுந்தரேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழாவில் கும்பத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்த சிவாச்சாரியாா்கள்.









