கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இரு சக்கர வாகனத்தில் சாகசம்: இளைஞா் கைது

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:18 pm

Din

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாலையீடு தங்கம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மரிய ஜான் பிரிட்டோ (23). இவா் அதிக சப்தத்துடன், அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கி, அந்தப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குற்றம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த நகர காவல்நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.