காலி பாட்டில்களைத் திரும்பப் பெற முடியாது: டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டம்
டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையான மதுபாட்டில்களை, மது அருந்திய பிறகு மீண்டும் திரும்பப் பெறும் பணியை செய்ய முடியாது எனக் கூறி, அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் போராட்டம்










