புதுக்கோட்டை
விராலிமலை நகரில் இன்று மின் நிறுத்தம்
விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் விராலிமலை நகா் பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ.ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.
