குழந்தை விநாயகா் கோட்டையில் கோரிக்கை மனுக்கள் பெறப்படும்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்திலுள்ள குழந்தை விநாயகா் கோட்டை வருவாய் கிராமத்தில் டிச. 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் - தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

Updated On :26 நவம்பர் 2025, 12:54 am









