புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published on

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை இருப்பதால், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை (நவ. 29) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com