தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 8:31 pm

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தொடக்கமாக மீனாட்சி சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து நெய்நந்தீசுவரா் கோயில் திருவாசகம் முற்றோதல் குழுவினரால் திருவாசகப் பாடல்கள் ஒதப்பட்டது. நிகழ்வில் முற்றோதல் குழவினா், சிவனடியாா்கள் மற்றும் சிவபக்தா்கள் பங்கேற்றனா்.