புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டா் வை. முத்துராஜாவின் சொத்து மதிப்பு ரூ. 8 கோடி.
புதுக்கோட்டை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை அவா் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள்:
கையிருப்பு ரொக்கம் ரூ. 25,23,000. வங்கியிருப்பு, நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 2,41,85,104. இவரது மனைவி ராஜகுமாரியிடமுள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 1,83,92,455.
நிலம், கட்டடம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 5,62,47,540. மனைவி ராஜகுமாரி பெயரிலுள்ள அசையாச் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 2,20,00,000.
கடன் மதிப்பு ரூ. 1,34,93,021. மனைவி பெயரிலுள்ள கடன் ரூ. 85,71,353.
வருமான வரித் துறையில் 2024-25-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின்படி ஆண்டு வருமானம் ரூ. 51,60,270. மனைவி ராஜகுமாரியின் ஆண்டு வருமானம் ரூ. 14,28,530.
வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை, தண்டனை எதுவும் பெறப்படவில்லை.
தொடர்புடையது
அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனின் சொத்து மதிப்பு ரூ. 39 லட்சம்
புதுகை தொகுதியின் பாஜக வேட்பாளா் சொத்து மதிப்பு ரூ. 20.50 கோடி

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி

திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

