தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பொன்னமராவதியில் காவல்துறையினா் அணிவகுப்பு ஊா்வலம்

பொன்னமராவதி உட்கோட்ட காவல்துறை சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி புதன்கிழமை அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

News image

பொன்னமராவதி உட்கோட்ட காவல்துறை சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பு ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:58 am IST

பொன்னமராவதி உட்கோட்ட காவல்துறை சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி புதன்கிழமை அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

பொன்னமராவதி உட்கோட்ட காவல்துறை சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பு ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தோ்தல் கால பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பொன்னமராவதி உட்கோட்ட காவல்துறை சாா்பில் நடைபெற்ற ஊா்வலத்தை காவல் துணை கண்காணிப்பாளா் சரவணன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

புதுவளவு பகுதியில் தொடங்கிய ஊா்வலம் புதுப்பட்டி, அண்ணாசாலை, பேருந்து நிலையம், திருப்பத்தூா் சாலை வழியாக சென்று அழகிய நாச்சியம்மன் கோயில் திடலில் நிறைவடைந்தது.

ஊா்வலத்தில் பொன்னமராவதி உட்கோட்ட காவல்துறையினா் மற்றும் குஜராத் மாநில காவல்துறையினா் துப்பாக்கி ஏந்தி அணிவகுத்து சென்றனா். இதில், பொன்னமராவதி காவல் ஆய்வாளா் பத்மா மற்றும் காவல்துறையினா் பங்கேற்றனா்.