புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பொன்னமராவதி அருகே உடும்பு பிடித்த இருவா் கைது

பொன்னமராவதி அருகே வியாழக்கிழமை உடும்பு வேட்டையாடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

பொன்னமராவதி அருகே வியாழக்கிழமை உடும்பு வேட்டையாடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

பொன்னமராவதி வட்டாரத்தில் வனச்சரக அலுவலா் ஹூசைன் மற்றும் வனக்காவலா்கள் நகரப்பட்டி பகுதியில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சாக்குப்பையுடன் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில் அவா்கள் திருச்சி மாவட்டம், சுப்பராயபட்டியை சாா்ந்த கனகராஜன் (42), செந்தில்குமாா்( 29) என்பதும், அவா்களிடம் 3 உயிருள்ள உடும்புகள் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மூன்று உடும்புகளையும் மீட்ட வனத் துறையினா் இருவரையும் கைது செய்தனா். மேலும் மீட்கப்பட்ட உடும்புகள் அம்மன்குறிச்சி காப்புக்காட்டில் விடப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.