புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட டிடி. பெனட் அந்தோனி ராஜ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்திலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் வி. முருகேசன் (வடக்கு), ராம. சுப்புராம் (தெற்கு), முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை. திவியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, காந்திப் பூங்காவிலுள்ள மகாத்மா காந்தி சிலை, மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள சத்தியமூா்த்தி, அம்பேத்கா், காமராஜா் ஆகியோரின் சிலைகளுக்கும் பெனட் அந்தோனிராஜ் மாலை அணிவித்தாா்.
இந்த நிகழ்ச்சிகளில், வழக்குரைஞா் அணித் தலைவா் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா்கள் செம்பை மணி, வேங்கை அருணாசலம், வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன், மாநகரத் தலைவா் மதன் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கடலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

வியத்நாம் புதிய அதிபா் பதவியேற்பு

சிதம்பரத்தில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக்கேட்பு கூட்டம்

காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

