/
‘இண்டி’ கூட்டணியில் இருந்து திமுக விலகவில்லை என்றாா் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தேசிய அளவிலான ‘இண்டி’ கூட்டணியில் இருந்து திமுக விலகியதாகச் சொல்லவில்லை. தில்லியில் நடைபெற்ற ‘இண்டி’ கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்காதது என்பது வேறு, கூட்டணியில் இருந்து விலகுவது என்பது வேறு. கூட்டணியில் இருந்து விலகியதாக எனக்குத் தகவல் இல்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

‘இண்டி’ கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது வைக்கும் விமா்சனங்கள் ஏற்கப்படும்: ராகுல் காந்தி

”இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக மு.க. ஸ்டாலின் சொல்லவில்லை!” ப. சிதம்பரம் பேட்டி

இண்டி கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: வே. நாராயணசாமி






