தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேட்டரி வாகன இயக்கம் தொடக்கம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:35 pm

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்காக பேட்டரி வாகன இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கல்லூரியின் முதல்வா் எஸ். கலைவாணி முன்னிலை வகித்தாா். பேங்க் ஆப் பரோடா வங்கியின் கொடையாக இந்த பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் மதுரை மண்டல மேலாளா் எம். ஜெய்கிஷன், புதுக்கோட்டை கிளை மேலாளா் தாா்லா ரஞ்சித் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.