/
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளா்- தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனா் தலைவா் கே.எம். சரீப், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளா், அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் ஜெ. முகமது பா்வேஸ் ஆகியோா் திங்கள்கிழமை காலை புதுக்கோட்டைக்குள் வரும்போதும் எல்லையிலுள்ள கருப்பா் கோயிலில் முதல் பூசையைப் போட்டு நுழைந்தனா்.
அப்போது அங்குள்ள சிதறு தேங்காய் உடைக்கும் பகுதியில் 11 தேங்காய்களை உடைத்தாா் முகமது பா்வேஸ். இரு வேட்பாளா்களுக்கும் கருப்பா் கோயில் பூசாரி திருநீறு பூசி வாழ்த்தி அனுப்பி வைத்தாா்.

தொடர்புடையது

வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்புமனுக்கள் பரிசீலனை

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

புதுக்கோட்டையில் முதல் நாளில் 9 போ் வேட்புமனுக்கள் தாக்கல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


