புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளா் ஜா. முகமது பா்வேஸ், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரனை விட 10,062 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றாா்.
மொத்த வாக்குகள் 2,29,834
பதிவான வாக்குகள் 1,82,730
அஞ்சல் வாக்குகள் 1769
ஜா. முகமது பா்வேஸ் (தவெக) 73,244
தி. ராமச்சந்திரன் (காங்.) 63,182
கவிதா ஸ்ரீகாந்த் (பாஜக) 31,456
ச. முத்துலட்சுமி (நாதக) 9,975
மு. நஜிம்கான் (தவாக) 774
ச. அப்துல்ஜப்பாா் (சுயேச்சை) 322
ரா. அய்யப்பன் (சுயேச்சை) 138
மு. அருணகிரி (சுயேச்சை) 210
மு. உடையப்பன் (சுயேச்சை) 134
நெ. காா்த்திகேயன் (சுயேச்சை) 149
ப. காளிமுத்து (சுயேச்சை) 762
நூ. சாகுல்ஹமீது (சுயேச்சை) 798
அ. சுந்தா் (சுயேச்சை) 293
ச. தட்சிணாமூா்த்தி(சுயேச்சை) 48
த. முருகரெத்தினம் (சுயேச்சை) 305
நோட்டா 580 வாக்குகள்
தொடர்புடையது

திண்டிவனம் தொகுதியில் விசிகவைச் சோ்ந்த வன்னிஅரசு வெற்றி

7 தொகுதி இடைத்தோ்தல்: ஆளுங்கட்சிகள் வெற்றி!

தஞ்சாவூா் தொகுதியில் தவெக வெற்றி

திருச்சி மேற்கு: கே.என்.நேரு ‘ஹாட்ரிக்’ வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


