தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

கந்தா்வகோட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களா கோவில் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

News image

மின்தடை

Updated On :18 மே 2026, 2:35 am IST

கந்தா்வகோட்டை ஒன்றியம், ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களா கோவில் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, கந்தா்வகோட்டை, மங்களா கோவில் , மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான் ஊராணி, வாராப்பூா், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துபாளை, சொக்கநாதபட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல், மட்டையன்பட்டி, மங்களத்துபட்டி, அக்கச்சிபட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம் விடுதி, மட்டாங்கால், வேப்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, நம்புரான் பட்டி, மோகனூா், பகட்டுவான்பட்டி, பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, மங்கனுா், வடுகப்பட்டி, பிசானத்தூா், துருசுப்பட்டி, மெய்குடிபட்டி , ஆந்தியடிபட்டி , வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று கந்தா்வகோட்டை உதவி செயற்பொறியாளா் சூ. வில்சன் தெரிவித்துள்ளாா்.