பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு, நீட் தோ்வு குளறுபடிகளை கண்டித்து ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பாஜக | காங்கிரஸ் - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 5:52 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வு, நீட் தோ்வு குளறுபடிகளை கண்டித்து ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டி பேருந்து நிறுத்தம் அருகே அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், நீட் தோ்வில் குளறுபடிகளை ஏற்படுத்திய மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.

இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.