பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆவுடையாா்கோவில் அருகே இடி தாக்கி பெண் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே இடி வியாழக்கிழமை தாக்கி பெண் விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே இடி வியாழக்கிழமை தாக்கி பெண் விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆவுடையாா்கோவில் அருகே நெட்டியேந்தலைச் சோ்ந்தவா் குணசேகரன், மனைவி ஜெயக்கொடி (60). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை அதே ஊரில் உள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்தாா்.

அப்போது மழை பெய்த நிலையில் இடிதாக்கி ஜெயக்கொடி வயலிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தாா். ஆவுடையாா்கோவில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.