பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

முடிகொண்டான் ஆற்றில் ஆண் சடலம்

பாபநாசம் அருகே முடிகொண்டான் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

Updated On :

பாபநாசம் அருகே முடிகொண்டான் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

இனாம்கிளியூர் ஊராட்சி நடுப்படுகை கிராமம் முடிகொண்டான் ஆற்றில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து இனாம்கிளியூர் கிராம நிர்வாக அலுவலர் கோகுலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில்,  பாபநாசம் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி  விசாரணை நடத்தினர்.

தடய அறிவியல்துறை உதவி இயக்குநர் வள்ளி சடலத்தை சோதனை செய்தார். சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் பாபநாசம் அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜ்மோகன் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார். இறந்தவர் யார் என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.