தஞ்சாவூரில் திருட்டு டி.வி.டி.கள் வைத்திருந்ததாக 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் தெற்கு அலங்கம் பகுதியில் மேற்கு போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள இரு கடைகளில் பாயும் புலி, ஸ்ட்ராபெரி, மாயா, 49 ஓ, யட்சன், ஜிகினா உள்ளிட்ட புதுப் படங்களின் டி.வி.டி.கள் இருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கடையில் இருந்த வெங்கடேசன் (21), வினோத் (29) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 34 திருட்டு டி.வி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், கும்பகோணம் பகுதியில் 50 திருட்டு டி.வி.டி.கள் வைத்திருந்ததாக கக்கன் காலனி செல்வத்தை (28) மேற்கு போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

