கும்பகோணம் அரசுக் கல்லூரி பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு

கும்பகோணம் அரசுக் கல்லூரி பருவத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
Updated on
1 min read

கும்பகோணம் அரசுக் கல்லூரி பருவத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் சீத்தாராமன் தெரிவித்திருப்பது: கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் நவம்பர் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புக்களுக்கான பருவத் தேர்வுகள் நடைபெற்றன. 
 2,826 இளநிலை பட்ட வகுப்பு மாணவர்களும், 857 முதுநிலைப் பட்ட வகுப்பு மாணவர்களும் என மொத்தம் 3,683 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதனை w‌w‌w.‌g​a​c​a‌k‌m‌u.‌i‌n என்ற கல்லூரியின் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com